Hey, don't stop me!
Showing posts with label poetry. Show all posts
Showing posts with label poetry. Show all posts

Tuesday, November 29, 2011

When I'm with you


When I'm with you,
my hormones turn into equalizer
and my love into music.

Monday, May 9, 2011

The last day at school

Few years ago I was also fearing for this day. The Higher Secondary Examination Results day. Every year when 12th Standard exam results were announced, I remember the poetry I wrote after I bid adieu to my school.

Today, I turn to the page of my first year college magazine where the poetry was published. Idiots! They didn't print my name in the bottom of the poetry. After this disrespect(!), I never sent any article to the college magazines.

But now I'm in good spirits to post it in my blog (with my identity! :)) for those who reminisce the last days at school.

Roses; books; prizes;
Little lamps; Mysore Paks;
Teacher's instructions; wishes; advises;
Camera clicks;
Signing on the shirts and the boards;
Filling up the slam books;
Last 'class group' photos;
"All the best" wishes...
-- These are the moments
Of our last day at school.
We march towards the war with pens!
Will we return unhurt?
Will we see everyone again?
Will it really be a "turning point" of our lives?
Will we have a bright future?
Without knowing answers for these questions,
We march towards the future with pens!

Tuesday, August 10, 2010

வாழ்க்கை

இருட்டில் இருந்த குழந்தை
வெளிச்சத்திற்கு வந்தது.
கண் திறந்தது.
ஆனால் இருள் நீடித்தது!

கருங்காட்டில் மரங்கள் சொன்னது ரகசியம்!
நானும் சொன்னேன் ரகசியம்,
உன்னை நம்பி, என் நண்பி!

சுற்றாத இடத்தை சுற்றினோம்!
பேசாத பேச்சை பேசினோம்!
காதல் ஆனது கத்திரிக்காய்!
நாமும் பிரிந்து போனோம்.

கவலை கவலை!
காலை மாலை
வேலை இல்லை!

வீட்டிற்க்கு வெளியில் திண்ணையில்
சோகத்துடன் இருந்த தாத்தா,
வீட்டிற்குள் இருக்கிறார்;
போட்டோவில் சிரித்துக்கொண்டு!

சிலவற்றை சிறு பிள்ளைத்தனமாக உள்ளது என்று நீங்கள் நினைத்து இருந்தால் சரியே. "வாழ்க்கை" என்ற இந்த என் முதல் கவிதைத் தொகுப்பை 15-16 ஆவது வயதில் கிறுக்கியது. இதில் பல மறந்துவிட்டன...

Tuesday, July 6, 2010

தெளிவு

உன்னை நினைக்காத நாட்களே இல்லை!
உன்னை ரசிக்காத நேரமே இல்லை!
என்னை நீ உதறி விட்டு சென்ற பின்
ஏற்பட்ட வலியை என்னால் கவிதையாய் எழுத முடியவில்லை!
ஆனால்
தேவதாஸாக மாற நான் ஒன்றும் இளிச்சவாயன் இல்லை!
போ...டீ...
உஷா இல்லாட்டி நிஷா...

Friday, June 25, 2010

Butterfly in my heart!

 
Butterfly in my heart!
But it bit me.
My heart pains...
 

Tuesday, June 15, 2010

ஆனால் இது காதல் இல்லை!

ஒவ்வொரு இரவிலும் உன் கரு விழிகளைக் கண்டு தான் என் இமைகள் மூடுகின்றன.
ஆனால் இது காதல் இல்லை!

ஒவ்வொரு விடியலிலும் உன் சிரிப்பைக் காணத் தான் என் இமைகள் திறக்கின்றன.
ஆனால் இது காதல் இல்லை!

என் கண்கள் என்னை அறியாமல் உன்னைத் தேடுகின்றன.
ஆனால் இது காதல் இல்லை!

என் மொட்டை மாடி நட்சித்திரங்கள் ஒன்று சேர்ந்து உன் உருவத்தை தான் காட்டுகின்றன.
ஆனாலும் இது காதல் இல்லை!

கண்ணாடி ஜன்னலில், நீ மெதுவாக உதட்டை அசைத்துப் பேசுவதைக் கண்டு வியந்தேன்.
ஆனால் இது காதல் இல்லை!

தொலைவில் இருந்து, நீ குழந்தைத் தனமாகக் கொட்டாவி விடுவதை ரசித்தேன்.
ஆனால் இது காதல் இல்லை!

பரிச்சை வினா தாளில் நான் வினாக்களை பார்க்கவில்லை, உன் முகத்தை தான் பார்க்கிறேன்.
ஆனால் இது காதல் இல்லை!

என் அறையினுள், உன் நினைவில் சுற்றி சுற்றி நடக்கிறேன், பல மணி நேரங்கள் கரைவது தெரியாமல்...
ஆனால் இது காதல் இல்லை!

என் வாழ்வில் இந்த முதல் காதல் கவிதையை எழுதுகிறேன்.
ஆனாலும் இது காதல் இல்லை!

ஏனென்றால்,

நாம் சேரும் முன்னே பிரிந்தோம்!

Bhopal Gas Tragedy (or Comedy)

More than 25,000 deaths.
More than 2,00,000 permanently injured people.
More than 2,00,000 children with reproductive problems, mental disorders...
More than 2,000 animal deaths.

Several leaves withered and trees died.
Several souls disappeared inside the womb!

Still 6000 gas affected patients visit hospitals everyday.
Still 1,50,000 people are seriously injured.
Still people use contaminated groundwater daily.

More than 1,029,500 cases were registered and
still registering...

26 years later,
7790 miles away,
in the romantic Vero beach,
tanning under the sun,
tasting wine,
enjoying the serenity
is the "hero"!